அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம் !

Prabha Praneetha
2 years ago
அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம் !

கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற UL 121 ரக விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!