ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர்களாக மூன்று பேர் நியமிப்பு!

Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர்களாக மூன்று பேர்  நியமிப்பு!

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர்களாக மூன்று பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (அச்சு ஊடகம்) பியசேன திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (மின்னணு ஊடகம்) ஷனுக்க கருணாரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!