நாளைய (05) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது

Kanimoli
2 years ago
நாளைய (05) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது

நாளைய (05) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் நாளை மின்தடையை 1 மணித்தியாலமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் இரவில் 1 மணிநேர மின்தடை நடைமுறைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.