சென்னையில் கலைஞர் மொழி அரங்க விழா: சுவிஸ்சர்லாந்தில் இருந்து வரும் ஸ்ரீ சரஹண பவானந்தா புகழுரை

Mayoorikka
3 years ago
 சென்னையில் கலைஞர் மொழி அரங்க விழா:  சுவிஸ்சர்லாந்தில் இருந்து வரும்  ஸ்ரீ சரஹண பவானந்தா புகழுரை

சென்னையில் எதிர்வரும் 07.08.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு கலைஞர் மொழி அரங்க விழா அனிதா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் விழாவில் சுவிஸ்சர்லாந்தில் இருந்து வருகை தரும் ஸ்ரீ சரஹண பவானந்தா அவர்கள் புகழுரை ஆற்றவுள்ளார்.

அத்தோடு முனைவர் பர்வின் சுல்தானா, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் புகழுரைகள் ஆற்றவுள்ளனர்.

மேலும் இந் நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mutha
mutha1
mutha1

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4