ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்

Mayoorikka
2 years ago
 ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்

இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்வவேண்டுமானால் சாதகமான சூழலாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாகவும் மாறவேண்டும். அதற்கு ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.