ஓம்சக்தி அம்மா காப்பகம் லண்டன் ஏற்பாட்டில் அம்பாறைமாவட்டத்தில் 2கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது

Prasu
2 years ago
ஓம்சக்தி அம்மா காப்பகம் லண்டன் ஏற்பாட்டில் அம்பாறைமாவட்டத்தில் 2கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது

பசிப்பிணிபோக்கும் திட்டத்தில் .. ஆதிபராசக்தி அறப்பணிமையம் - சுவிஸ் இணைந்து ஆதிபராசக்தி அம்மா காப்பகம் UK

ஓம்சக்தி அம்மா காப்பகம் லண்டன் ஏற்பாட்டில் .. ஆடி அமாவாசை ஆடிப்பூரதினத்தை முன்னிட்டு அம்பாறைமாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய 2கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது .

இதற்கான நிதியனுசரணையினை லண்டனை சேர்ந்த சக்தி குருபரன் ராஜி குடும்பத்தினரும் ,சக்தி அ.ஆனந்தராஜா அவர்களும் வழங்கிவைத்தனர் அவர்கள் அனைவருக்கும் எங்களின் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் . 

இந்த செயற்திட்டத்தை ஒழுங்கமைத்து வழங்கிவைத்த எமது ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் கல்முனை பிரதேசப்பொறுப்பாளர் சக்தி . ரூபன் அவர்களுக்கும், அவருடனான ஏனைய அறப்பணியாளர்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

அன்புடன் :
சக்தி சுவிஸ் சுரேஷ் 
ஆதிபராசக்தி அறப்பணிமையம் - சுவிஸ்