நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

Prabha Praneetha
3 years ago
நாளை முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

நாளை  நள்ளிரவு முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்  லிட்ரோ தலைவர்  தெரிவிக்கையில்  , நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபா இழப்பு ஏற்பட்டிருந்ததோடு தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது எனவும்   அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4