சீரற்ற வானிலை - உடரட ரயில் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Prabha Praneetha
3 years ago
சீரற்ற வானிலை - உடரட ரயில் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 சீரற்ற வானிலை காரணமாக உடரட ரயில் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பதுளை வரை இயக்கப்படும் ரயிலை நாவலப்பிட்டி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை  மாலைக்குள் ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4