ஆர்ப்பாட்டத்திற்கு தடை! பொலிஸாரின் ​கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Mayoorikka
2 years ago
ஆர்ப்பாட்டத்திற்கு தடை! பொலிஸாரின் ​கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நாளை (09) முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கக்கோரி பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!