இன்று செவ்வாய்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியானது

Kanimoli
3 years ago
இன்று செவ்வாய்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியானது

நாட்டில் இன்று மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, இன்று வியாழக்கிழமை (04-08-2022) 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மேலும், இன்றைய மின்வெட்டு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4