இன்று முதல் மதிய உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைப்பு !
Prabha Praneetha
2 years ago
இன்று முதல் மதிய உணவுப்பொதியின் விலை 10 வீதத்தாலும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாயாகவும் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.