லிட்ரோ சமையல் எரிவாயுவின் மாவட்ட விலைகள்! நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mayoorikka
2 years ago
லிட்ரோ சமையல் எரிவாயுவின் மாவட்ட விலைகள்! நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

லிட்ரோ காஸ் நிறுவனம், சமையல் எரிவாயுவின் விலைகளை குறைத்துள்ளது. அதனடிப்படையில், மாவட்ட மட்டங்களுக்கான காஸ் விலைப்பட்டியலை அந்த நிறுவனம் ​வெளியிட்டுள்ளது.  

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட காஸின் விலை கொழும்பு மாவட்டத்தில் 4,664 ரூபாயாகும். இதே நிறையுடைய காஸ் சிலிண்டரை, யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யும் போது, 5,044 ரூபாயை செலுத்தவேண்டும்.

gas
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!