அரச அனுசரணை இல்லை: – கோத்தபாய தாய்லாந்துக்கு

Prathees
3 years ago
அரச அனுசரணை இல்லை: – கோத்தபாய தாய்லாந்துக்கு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11ஆம் திகதி) சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா நேற்றுடன் (10ம் திகதி) முடிவடைந்த நிலையில்இ அவர் தாய்லாந்து செல்லவுள்ளார்

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதையடுத்துஇ மாலைதீவுக்குச் சென்ற கோத்தபாய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

ராஜபக்சே சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.

ராஜபக்ச தாய்லாந்துக்கு சென்றாலும் அவருக்கு அந்நாட்டில் அரசாங்க ஆதரவு கிடைக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4