கொரோனா தொற்றுக்குள்ளான பேராயர் மல்கம் ரஞ்சித் வைத்தியசாலையில்

Prathees
2 years ago
கொரோனா தொற்றுக்குள்ளான  பேராயர் மல்கம் ரஞ்சித்  வைத்தியசாலையில்

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேராயரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முன்னதாக திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் ரத்து செய்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!