கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை கடுமையாக உயர்வு

Prathees
3 years ago
கோழி இறைச்சி  மற்றும் முட்டை விலை கடுமையாக உயர்வு

கோழி இறைச்சி  மற்றும் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கோழி இறைச்சி ஒரு கிலோ 1500 முதல் 1700 ரூபாய் வரையிலும், முட்டை 58 முதல் 60 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

கோழி தீவனத்தின் விலை  உயர்வால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கோழி மற்றும் முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், பாவனையாளர்களும் தாங்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4