நியூ டோல்வே கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

Prabha Praneetha
3 years ago
 நியூ டோல்வே கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று  ஆரம்பம்

35,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த நியூ டோல்வே கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4