காலி முகத்திடலில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா செடிகள்

Kanimoli
3 years ago
காலி முகத்திடலில்  இருந்து மீட்கப்பட்ட கஞ்சா செடிகள்

கொழும்பு - காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து கஞ்சா செடிகள் மற்றும் பெருமளவான சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பெருமளவிலான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவை போதை மாத்திரைகளாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதியில் இன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அப்பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் அகற்றும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே இவ்வாறு கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4