நாடாளுமன்றத்தில் மதிய உணவு இடைவேளை நேரமும் குறைப்பு

Kanimoli
3 years ago
  நாடாளுமன்றத்தில் மதிய உணவு இடைவேளை நேரமும் குறைப்பு

  நாடாளுமன்றத்தில் மதிய உணவுக்காக ஒதுக்கப்படும் நேரத்தை அரை மணி நேரத்தால் குறைக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி நாடாளுமன்றத்தில் மதிய உணவு இடைவேளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்கட்டண உயர்வு தீர்மானம் மீதான விவாதம் வரும் 29 திகதி காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 30, 31, 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4