நாட்டை வந்தடைந்த டோனியர்-228: நீர் பீச்சியடித்து வரவேற்பு

Mayoorikka
3 years ago
நாட்டை வந்தடைந்த டோனியர்-228:  நீர் பீச்சியடித்து வரவேற்பு

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது.

தரையிறங்கிய விமானத்தை நீர் பீச்சியடித்து வரவேற்றனர். இதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4