ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா! ​ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றுப் பக்கங்களில் மற்றுமொரு சிறப்பான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 

மாணவர்களின் கல்வி வளத்தை மேம்படுத்தும் நோக்கில், மாகாண கல்வி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் (PSD_G) நிதிப் பங்களிப்புடன் இப்புதிய வகுப்பறை கட்டிடம் அமையவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4