இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும்: லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பு

Mayoorikka
3 years ago
இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும்: லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பு

நேற்று (16) இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த எரிவாயு கையிருப்பு இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

3000 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்த கப்பல் இருந்து எரிவாயு மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் இறக்கும் பணி இடம்பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4