இலங்கையின் தேசிய மிருகம் மாற்றப்படுகின்றதா? விசேட குழு நியமனம்

Mayoorikka
3 years ago
இலங்கையின் தேசிய மிருகம் மாற்றப்படுகின்றதா? விசேட குழு நியமனம்

இலங்கையின் தேசிய மிருகத்தை ( மர அணில் ) மாற்றுவது குறித்து ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக  விவசாயத்துறை, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4