சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம்! வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

Mayoorikka
3 years ago
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம்! வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற விடேச ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய, இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருவதோடு அதனுடன் தொடர்புடைய உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4