ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 1,265 மில்லியன் ரூபா மானியம்

Prathees
3 years ago
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 1,265 மில்லியன் ரூபா மானியம்

இலங்கைக்கு 500 மில்லியன் யென் வழங்க ஜப்பான் அரசாங்கம் இணங்கியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொற்றா நோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்ட தொகையின் பெறுமதி இலங்கை நாணயத்தில் 1,265 மில்லியன் ரூபாவாகும்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயீ ஆகியோருக்கு இடையில் இந்த மானியம் தொடர்பான ஆவணங்கள் பரிமாற்றம் இன்று இடம்பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4