இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானம்

Kanimoli
3 years ago
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானம்

  இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4