எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை அமெரிக்க துாதுவர் ஜூலை சங் சந்தித்து பேச்சு

Mayoorikka
3 years ago
எதிர்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாஸவை அமெரிக்க துாதுவர் ஜூலை சங் சந்தித்து பேச்சு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை   அமெரிக்க துாதுவர் ஜூலை சங் சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் நேற்று  இடம்பெற்றது.

இதன்போது,  இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன்  இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதற்கான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க துாதுவர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4