ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதியின் விஷேட பணிப்பு!
Mayoorikka
2 years ago

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பொதுமக்களை பாதுகாத்து, அமைதியினை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஷேட வர்த்தமானியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



