மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: பிரபல ரியூசன் ஆசிரியர் காயம்

Prathees
3 years ago
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: பிரபல ரியூசன் ஆசிரியர் காயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் gpugy upa+rd; Mrpupau; cl;gl  4 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நாகலகமுவ மற்றும் தம்பொக்கவிற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர் பயணித்த வாகனம் எரிபொருள் பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

விபத்தில் காயமடைந்த தினேஷ் முத்துகல மற்றும் மூவர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவத்தில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4