இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்: பந்துல குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்

Mayoorikka
3 years ago
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்: பந்துல குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்

முச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கட்டண நிர்ணயம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4