அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Mayoorikka
2 years ago
அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்   குறிப்பிட்டார்.