அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பு: சுற்றறிக்கை வெளியீடு

Mayoorikka
3 years ago
அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பு: சுற்றறிக்கை வெளியீடு

அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4