பாகிஸ்தான் நாட்டில் நூறு கோடி டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்த சவுதி அரேபியா

#Pakistan #UAE
Prasu
3 years ago
பாகிஸ்தான் நாட்டில் நூறு கோடி டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்த சவுதி அரேபியா

சவுதி அரேபியாவினுடைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் மந்திரி இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருவரும் பிலாவல் பூட்டோ சர்தாரி இருவரும் தொலைபேசியில் பேசிய போது இந்த தகவல் வெளியானது. இதனை, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி வரவேற்றிருக்கிறார்.

மேலும் பாகிஸ்தான் நாட்டினுடைய ஸ்டேட் வங்கி தெரிவித்திருப்பதாவது, நட்பு நாடுகளிலிருந்து 4 பில்லியன் டாலர்கள் நிதி உதவி பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியா, நம் நாட்டில் 100 கோடி டாலர்கள் முதலீடு செய்ய இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4