சீனாவில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுரங்க பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ள பொதுமக்கள்

#China
Prasu
3 years ago
சீனாவில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுரங்க பாதைகளில்  தஞ்சம் புகுந்துள்ள பொதுமக்கள்

சீனா நாட்டில் சோங்கிங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

சீனாவில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றது. 

மேலும் மின்சாரத் தடைகளை குறைக்க வீதிகளில் உள்ள விளக்குகளை மங்கலாக ஒளிர விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அதிக வெப்பத்தால் சோங்கிங்கில் உள்ள யாங்சி நதியின் துணை நதியான ஜியாலிங்கும் வரண்டுவிட்டது. 

இந்நிலையில் வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சுரங்க பாதைகளில் கஞ்சமலைய மக்கள் சீட்டு விளையாடிம், உறங்கியும் பொழுதை கழிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4