இறக்குமதி தடையால் பொருட்களின் விலை மேலும் உயரும்...!

Prathees
3 years ago
இறக்குமதி தடையால் பொருட்களின் விலை மேலும் உயரும்...!

300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்படுவதால் பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் அதே சமயம் பொருட்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து கடன் பெற முடியாத நிலை ஏற்படுவதால் எதிர்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4