IMF இடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்: சர்வதேச ஊடகம் தகவல்

Mayoorikka
3 years ago
IMF இடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்: சர்வதேச ஊடகம் தகவல்

சர்வதேச நாணய நிதியம் (IMF) அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கையை இலங்கையுடன் எட்டியுள்ளது என  ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4