பங்களாதேஷிடமிருந்து உலர் உணவுப்பொருட்கள் நன்கொடை

Mayoorikka
3 years ago
பங்களாதேஷிடமிருந்து உலர் உணவுப்பொருட்கள் நன்கொடை

பங்களாதேஷில் உள்ள மக்கள் இந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.

21,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உலர் உணவுகள் மற்றும் கல்விப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக 120 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு விநியோகிக்கப்பட்டதுடன் மேலும் பல கட்டங்களாக இது நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4