கோட்டாபய நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம்

Prathees
3 years ago
கோட்டாபய  நாளை மறுதினம்  இலங்கைக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கையின் பிரகாரம், அவர் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவிந்திருந்ததை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4