IMF காரணமாக நாட்டின் வரிகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

Prathees
3 years ago
IMF காரணமாக நாட்டின் வரிகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கையில் பெருநிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக சர்வதேச நிதி பகுப்பாய்வு நிறுவனமான Fitch Rating தெரிவித்துள்ளது.

வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை ஐஎம்எப் திட்டத்தின் முக்கிய அங்கம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன் கீழ் தனிநபர் வருமான வரியும் உயர்த்தப்படும் என்று ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் முதன்மை உபரி 2.3 சதவீதமாக அதிகரிக்கும் என்று நிறுவனம் கணித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4