இன்று முதல் பாணின் விலை 300 ரூபா

Prathees
2 years ago
இன்று முதல் பாணின் விலை  300 ரூபா

450 கிராம் எடை கொண்ட பாண் இன்று முதல் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக  ரூ.180க்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.