கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின்அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது - பரீட்சைகள் ஆணையாளர்

Kanimoli
3 years ago
கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின்அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது - பரீட்சைகள் ஆணையாளர்

 நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் 2021 ஆம் ஆண்டுக்கான அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாகவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் அது பிற்போடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

எனவே பரீட்சை பெறுபேறுகள் வெளிவர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் தர்மசேன தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4