பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கும் போசாக்கு குறைபாடு இல்லை: வாசுதேவ

Prathees
3 years ago
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கும் போசாக்கு குறைபாடு இல்லை: வாசுதேவ

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரது பிள்ளைகளுக்கும் போசாக்கு குறைபாடு பிரச்சினை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலும் பால், முட்டை, இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால், சத்துணவின்மை பிரச்சனை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடமே உள்ளது என்றும் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த சபையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4