இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவு!

Mayoorikka
3 years ago
இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவு!

இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணை இன்றுடன் (07) நிறைவடையவுள்ளது.

இரண்டாம் பாடசாலை தவணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் பாடசாலை தவணை செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை முதல் டிசம்பர் 02 வெள்ளி வரை நடைபெறுவுள்ளவுடன் அன்று முதல் 2023 ஜனவரி 1 வரை ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த வருடத்தின் மூன்றாவது பாடசாலை தவணை 2023 ஜனவரி 2 முதல் 2023 மார்ச் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4