இலங்கையின் கடன் நடவடிக்கைகளிற்கு உதவ தயார் - அமெரிக்கா

Soruban
3 years ago
இலங்கையின் கடன் நடவடிக்கைகளிற்கு உதவ தயார் - அமெரிக்கா

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு அமெரிக்கா உதவும் பாரிஸ் கிளப் கொள்கைகளின் அடிப்படையில் நிதி உத்தரவாதங்களை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் உலகவங்கி உட்பட சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச நிதியமைப்புகள்  மற்றும் அமெரிக்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4