இலங்கையின் கடன் தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதிய தலைவர்!
Mayoorikka
3 years ago
இலங்கை உட்பட பல நாடுகளின் கடன், நல்ல நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம்(IMF) சுட்டிக்காட்டியுள்ளது.
நெதர்லாந்தில் இடம்பெறும் ஆபிரிக்க மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே