புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

Mayoorikka
3 years ago
புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4