நாட்டின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சி!

Mayoorikka
3 years ago
நாட்டின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சி!

நாட்டின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஜீலையில் இருந்து 1817 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2022 ஒகஸ்டில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4