புதிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்களான நான்கு தமிழர்கள்!

Mayoorikka
3 years ago
புதிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்களான நான்கு தமிழர்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

இதற்கான பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
அந்தவகையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

எஸ்.வியாழேந்திரன் – வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
அ.அரவிந்தகுமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4