ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்

Kanimoli
3 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கோட்டாபய ராஜபக்ஷவை  உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (05-09-2022) இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4