சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் - தொடருந்து திணைக்களம்

Kanimoli
3 years ago
சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் - தொடருந்து திணைக்களம்

சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

களுத்துறை பிரதேசத்தில் இன்று காலை இந்த சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4