யாழ்.வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் ஒருவர் கைது

Kanimoli
3 years ago
யாழ்.வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் ஒருவர் கைது

யாழ்.வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 22 வயதான கோவிலில் சடங்கு செய்பவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4